Date: 2026-08-20 | Department: Awards
நமது ம.தி.தா. இந்துக் கல்லூரியின் NCC அலுவலர் Lt. Dr. P. செந்தில்குமார் அவர்கள், NCC செயல்பாடுகளில் சிறப்பான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் ஆற்றியமைக்காக, 20.08.2026 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களிடமிருந்து “Best Service Award” விருதைப் பெற்றுள்ளார்.