THE MADURAI DIRAVIYAM THAYUMANAVAR HINDU COLLEGE

Admission 2025 - 2026

General Instructions

Welcome to the admission portal of The M.D.T.Hindu College, providing quality higher education for 147 years. To make the admission process easier, please read the following instructions:

The College does not accept donations for admission. If anyone promises admission on payment of Donation in cash or kind, it must be brought to the notice of the Principal immediately.

Candidates are adviced to submit separate application for each course. A candidate can apply for any number of courses.

Incomplete applicationer application with incorrect information or without application fee will be rejeced.

கல்லூரியின் மாணவர் சேர்க்கை இணையம் (Website) உங்களை அன்புடன் வரவேற்கின்றது. மாணவர் சேர்க்கைக்கான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கல்லூரியில் சேர்வதற்கு நன்கொடை ஏதும் பெறப்படுவதில்லை. கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் யாராவது உங்களிடம் நன்கொடை என்ற பெயரில் பணமோ, பொருளோ கேட்டால் அதை உடனே கல்லூரி முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் உள்ளன. ஒரு மாணவர் எத்தனைப் பாடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தவறுதலான தகவல்களோடும், போதுமான தகவல்கள் இல்லாமல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பக் கட்டண விபரத்தைக் கல்லூரி இணையத்தில் (www.mdthinducollege.org) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Admissions Helpline: Aided

97891 14856

90950 25900

90034 53455

0462 2342054

Admissions Helpline: Un Aided

97896 03490

75503 84151

96595 07357

0462 2342112

COST OF APPLICATION

INR 50.00 For UG Aided

INR 60.00 For PG

INR 100.00 For Un Aided