Events
Events

Date: 2026-08-13 | Department: Physical Education

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி

நமது ம.தி.தா. இந்துக் கல்லூரி கூடைப்பந்து அணி, திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் (SDAT) 12.08.2026 முதல் 13.08.2026 வரை நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்,
🥉 C. பிரேம்குமார், III B.Sc. Physical Education – 800 மீட்டர் ஓட்டம் – வெண்கலப் பதக்கம்
🥈 சரண், I B.Sc. Physical Education – 400 மீட்டர் ஓட்டம் – வெள்ளிப் பதக்கம்
🥉 M. ராதாகிருஷ்ணன், I B.Sc. Computer Science (SF) – உயரம் தாண்டுதல் – வெண்கலப் பதக்கம்
சாதனை படைத்த மாணவர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர், துறைத் தலைவர் மற்றும் பயிற்றுநர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

back top