Events
Events

Date: 2026-01-02 | Department: EDC

கருத்து உருவாக்க பயிலரங்கம் ( IDEA GENERATION WORKSHOP)

கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (EDC)சார்பாக 02.01.26 அன்று கருத்து உருவாக்க பயிலரங்கம் ( IDEA GENERATION WORKSHOP) தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடைபெற்றது.

back top