MdtHinduCollege
Circular

முத்தமிழ் முகாம் - 11.12.25, காலை 10 மணி, STARGV கலையரங்கம், ம.தி.தா. இந்துக் கல்லூரி

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் ம.தி.தா. இந்துக் கல்லூரி இணைந்து நடத்தும் முத்தமிழ் முகாம் - 11.12.25, காலை 10 மணி, STARGV கலையரங்கம். கலைமாமணி கவிதைச் சித்தர் நெல்லை ஜெயந்தா , கலைமாமணி சந்திர புஷ்பம் மற்றும் T.K.S. கலைவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்

முத்தமிழ் முகாம் - 11.12.25, காலை 10 மணி, STARGV கலையரங்கம் : Click Here
back top